பணம் மோசடி

Name of Complainant Sermadhurai
Date of ComplaintJune 16, 2023
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Sermadhurai:

Part time job என்று Facebook ade வந்தது நான் apply செய்தேன் பின்னர் அவர்கள் (7294094970) என்ற என்ணிர்க்கு ஒரு லின்கு அனுப்பினார்கள். அதை நிரப்பிய பின்னர் ‌‌‌‌‌‌‌‌infosys என்று ஒரு page வந்தது அதில்5 டாஸ்க்கு இருந்தது முதலில் அவர்கள் 100 upi id ல் பணம் அனுப்ப சொன்னார்கள் நானும் பணம் அனுப்பினேன் எல்லா task ,ம் முடிந்தது பணம் கிடைத்தது பின்னர் மறு நாள் task தொடங்க சொன்னார்கள் அதில் 500அனுப்ப சொன்னார்கள் நானும் அனுப்பினேன் அதில் 9 task இருந்தது அதில் ஒன்று மட்டும் முடித்தேன் பின்னர் 1340 +2800அனுப்ப சொன்னார்கள் அனுப்பினேன் 8 task மறுபடியும் 5000 கேட்டார் வேவ்வேறு upi id பணம் அனுப்பினேன் அந்த task முடிக்க முடியவில்லை மறுபடியும் 12900 கெட்டார்கல் என்னிடம் பணம் இல்லை என்று சென்னேன் அவர்கள் நிங்கல் பணம் செலுத்தினால் தான் task முடிக்க முடியும்.உங்கள் பணம் கிடைக்கும் என்கிறார்கள்.என் பணம் எல்லாம் அனுப்பினேன் என் பணம் கிடைக்க வில்லை தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்

Image Uploaded by Sermadhurai:

பணம் மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *