Name of Complainant | |
Date of Complaint | December 26, 2022 |
Name(s) of companies complained against | |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
india cash credit loan app இந்த appயை பதிவிறக்கம் செய்தேன் உங்களுக்கு 50000 கடன் தருகிறோம் என்று கூறி முதலில் 1000 பணம் செலுத்துங்கள் என்றார் செலுத்தினேன் பிறகு 5 சதவீதம் என்று 2500 செலுத்தினேன் ஆனால் கடன் வழங்கவில்லை இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எண் பணம் பெற்றுத்தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
Image Uploaded by ELLESAN.N: