பணம் பிடித்தம் செய்துவிட்டு recharge செய்யாமல் பணம் மோசடி செய்ததாக

Name of Complainant Edwin
Date of ComplaintApril 26, 2020
Name(s) of companies complained against
Category of complaint Mobile Phone
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Edwin:

எனது Airtel அலைபேசி எண் 9500918783 ஐ ரூபாய் 598 க்கு recharge செய்தால் 40 ரூபாய் குறைவாக கொடுத்தால் போதும் என airtel tanks ல் கூறியதன் அடிப்படையில் 22/04/2020 அன்று   Airtel tanks application மூலம் எனது phone pe Account லிருந்து recharge செய்தேன் எனது phone pe Account லிருந்து 558 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது ஆனால் எனது ஆலைபேசி எண் recharge செய்யப்படவில்லை பணத்தை திருப்பி தரவும் இல்லை phone pe ல் கேட்ட போது பணத்தை Airtel HDFC UPI master login க்கு அனுப்பியதாக தெரிவித்தார்கள். எனவே எனது phone pe Account 9489828783 லிருந்து பிடித்தம் செய்த பணத்தை திருப்பி தரும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறோன் எனது புகாரை கூட தெரிவிக்க Airtel ல் ஒரு அலைபேசி எண் இல்லாதது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது நெருக்கடி காலத்தில் இந்த  ரூபாய் 558 எனக்கு மிகவும் முக்கியமாக உள்ளது எனவே எனது பணத்தை உடனே திருப்பி தரும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறோம்

Image Uploaded by Edwin:

பணம் பிடித்தம் செய்துவிட்டு recharge செய்யாமல் பணம் மோசடி செய்ததாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *