Name of Complainant | |
Date of Complaint | September 11, 2021 |
Name(s) of companies complained against | ஏர்டெல் |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
ஐயா, நான் 20/08/2021அன்று7397125244 என்ற கைபேசி எண்ணுக்கு வேறு ஒரு நபருக்கு ரூபாய் 128 குகூள் பே மூலம் ரீசார்ஜ் செய்ய பட்டுள்ளது அந்த நபர் ரீசார்ஜ் வரவில்லை என்று கூறியதால் மீண்டும் ஒரு முறை ரூபாய் 128/- ரீசார்ஜ் செய்தேன்.அதன் ஐடி எண்-210614645 மற்றும் 210699702 .பல முறை சொல்லியும் இமெயில் அனுப்பியும் பணத்தை திரும்ப என்னுடைய கணக்கிற்கு அனுப்பவில்லை.ஆகையால்ரூபாய் -256/- எனக்கு திரும்ப கிடைக்க உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Image Uploaded by krishnan P: