Name of Complainant | |
Date of Complaint | August 9, 2023 |
Name(s) of companies complained against | Rebate mall |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
தொலைபேசி இலக்கம் ஒன்றினூடக தொடர்ப்பு கொண்டு , இணைய வழியில் பணமீட்ட முடியும் என , கூறி இணையவழி வியாபாரம் ஒன்றினை தொடங்க அறிவுறத்தல் வழங்கினர். முதலில் அவர்களே பணமீட்டும் முறைமையினை அறிமுகம் செய்தனர். இந்த https://h5.upimps.vip/#/entry/register?ref=059019
Link மூலமாக உள்நுழைந்து கணக்கினை ஆரம்பிக்க செய்தனர்.
பின்னர் epay மூலமாக பணத்தினை recharge செய்ய அறிவுரை வழங்கினர்.
அவ்வாறே 1000 ,1100,2800,
என பணத்தினை எனது வங்கி கணக்கிலிருந்து வைப்பு செய்த பின்னர்.
Order களை flikar platform மூலமாக அறிவுத்தல்களின் படி செய்து முடிக்க சொன்னார்கள்.
பின்னர் Order கள் செய்து முடிக்க Task தந்தனர்.
ஒவ்வொன்றாக Task கள் முடிய. மீதம் இருந்தவை முடியவில்லை எனக் கூறி பணம் மீளப்பெற முடியாது என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அவ்வாறே கணக்கு 2 நாட்களின் பின்னர் முற்றாக செயலற்று போனது.
ஏன் என்று காரணம் வினவிய போதும்.
பதில் ஏதும் கிடைக்கவில்லை .
பணமும் கிடைக்கவில்லை.