Name of Complainant | |
Date of Complaint | September 28, 2022 |
Name(s) of companies complained against | TVS |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் TVS ல் நிதி மூலமாக 20மாதங்களுக்கு முன்பு ஒரு வாகனம் வாங்கினேன் அந்த வாகனத்தின் கடன் கூட இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை 30 மாத கடன் தொகையில் 20மாதங்களே சென்று உள்ள நிலையில் மேற்படி ரூபாய் 50,000 தருவதாக கூறி தினமும் SMS மூலமாகவும் அழைப்பு விடுத்தும் என்னை கடினமாக மன அழுத்தத்தை உண்டாக்குகிறது எனவே இனி வரும் காலங்களில் அத்தகைய செய்தி வராமல் தடுக்க வேண்டும்
Image Uploaded by Sathish: