Name of Complainant | |
Date of Complaint | June 7, 2022 |
Name(s) of companies complained against | Alexandria -PERSONAL LOAN APP |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் alexandria loan app ல் முதலில் தனிநபர் கடனுக்காக விண்ணப்பித்தேன்.3600 மட்டுமே என் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதனை 5 நாட்களில் 6000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றிருந்தது.அதனையும் செலுத்தி விட்டேன்.பின்பு என் அனுமதி இல்லாமல் ரூபாய் 4400 என் வங்கி கணக்கில் வரவு வைத்து விட்டனர்.அதை 5 நாட்களில் ரூபாய் 8000 செலுத்த வேண்டும் என்று என்னை வற்புறுத்துகிறார்கள்.நாட்களை தள்ளி போட 4 நாட்களுக்கு ஒரு முறை 3600 ரூபாய் செலுத்தி வருகிறேன். இது போல பல முறை பணம் கட்டி விட்டேன். இன்னும் என்னை மிகுந்த மனஉளைச்சலக்கு ஆளாக்குகிறார்கள்.
Image Uploaded by Mohan: