Name of Complainant | |
Date of Complaint | October 14, 2022 |
Name(s) of companies complained against | Zomoto |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
05/10/2022 அன்று zomoto மூலம் உணவு orderபண்ணி இருந்தேன் அதற்கான பணத்தை UPI ID மூலம் ரூபாய் 1360 ஐ செலுத்தி இருந்தேன் ஆனால்order declineஎன குறுஞ்செய்தி வந்தது
12/10/2022 ஆம் தேதிக்குள் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்தது இன்று வரை எனது வங்கி கணக்கிற்கு அந்த பணம் வரவில்லை