Name of Complainant | |
Date of Complaint | September 4, 2020 |
Name(s) of companies complained against | ஏர்டெல் |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
எனது ஏர்டெல் எண்னானது இன்று காலை 1/9/2020 முதல் செயல்படவில்லை. எங்கள் பகுதியில் உள்ள airtel office சென்று என் சிம் நம்பரை பற்றி கூறி அதற்கு பதில் என் அதே சிம் நம்பரை புதிதாக வாங்கினேன் ஆனால் அதுவும் செயல்படவில்லை. இது எனக்கு மிகவும் இன்னலாக இருக்கிறது. தயவு செய்து எனது சிம் நம்பரை active செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்…
Image Uploaded by கருப்புச்சாமி நாயகம்: