Name of Complainant | |
Date of Complaint | September 4, 2020 |
Name(s) of companies complained against | Bookmy tab.com |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
ID no.2414064312 4g dual sim calling tab book செய்திருந்தேன். எனக்கு 3g wifi tab கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் திருப்பி அனுப்ப சரியான முகவரியை கூறவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் டெபிட் கார்டு நம்பர் கேட்கிறார்கள் தேவையில்லாமல் மற்ற விவரங்களைக் கேட்கிறார்கள் இது முறையான செயல் அல்ல மற்றபடி தமிழில் பேச மாட்டேன் என்கிறார்கள் ஆங்கிலத்திலும் பேச மறுக்கிறார்கள் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள் தயவு செய்து ஏழை மக்களின் பணத்தை இதுபோன்று வசூல் செய்து ஏமாற்றும் போலி நபர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும் நன்றி
Image Uploaded by Muralidharan.v: