சம்பள மோசடி புகார்

Name of Complainant S.Somasundaram
Date of ComplaintJune 14, 2023
Name(s) of companies complained against
Category of complaint Miscellaneous
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by S.Somasundaram:

கடந்த ஏப்ரல்21ம்தேதி மதுரை கடச்சனேந்தல் பாலாஜி நகரில் உள்ள carex home care பிரகாஷ் மூலமாக நோயாளியை கவனிக்கும் பணிக்கு மாதம் ரூ. 15,000 சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் இருக்கும் திரு. கருப்பையா எனும் நோயாளியை கவனிக்கும் பொருட்டு வேலை செய்து வந்தேன்! ஏப்ரல் 22 முதல் 30 வரையிலான 9நாள் சம்பள பணமான ரூ.4,500ஐ மே மாதம் 9ம் தேதி பெற்றுக்கொண்டேன்! ஆனால் மே1 முதல் 8 வரையிலான 8நாளுக்கான சம்பள பணமான ரூ.4,000 இன்று வரை ஜீன் 14 வரை carex home care பிரகாஷ் எனக்கு கொடுக்கவில்லை! தயவு செய்து எனக்கு உதவவும்! நன்றி

Image Uploaded by S.Somasundaram:

சம்பள மோசடி புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *