Name of Complainant | |
Date of Complaint | September 1, 2024 |
Name(s) of companies complained against | PCFIN CEASE-TERMINATED |
Category of complaint | Banking |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
KARTHICK ESWARAN
PCFIN CEASE TERMINATED இந்த நிறுவனத்தில் கடந்த 08/08/2019 அன்றய தேதியில் நான் எந்த வித கடனும் நான் பெற வில்லை. ஆனால் இந்த நிறுவனத்தின் இந்த கணக்கு எண் மூலமாக
A/C 190808020015974740
08/08/2019 அன்றைய தேதியில் ரூபாய் 5175 கடன் பெற்றதாகவும் , 23/08/2019 இந்த தேதியில் நான் கடனை செலுத்திய படியும், Over due amount ஆக ரூபாய் 5268 நிலுவையில் உள்ளதாக எனது Cibil report அறிக்கையில் காட்டப்பட்டு வருவதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.