Name of Complainant | |
Date of Complaint | August 28, 2023 |
Name(s) of companies complained against | Broton |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
வணக்கம் எனது பெயர் சங்கீதா எனக்கு broton நிறுவனம் குறுஞ்செய்தி வாயிலாக வீட்டில் இருந்து வேலை என்றும் அதற்கு பதிவு செய்ய சில ஆதாரங்கள் கேட்டார்கள் நானும் அனுப்பி வைத்தேன் அதை எனக்கு எந்த ஒரு ஆவணம் அனுப்பாமல் bond aggreement மூலம் பதித்து இப்போது 4800 திங்கள் கிழமைக்குள் தர வேண்டும் என்று இல்லை 1.50 லட்சம் தர வேண்டும் என்று உனது குடும்பத்தை 7 நாட்கள் காவலில் வைப்பேன் என்று மிரட்டுகிறார்கள் தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
Image Uploaded by Sangeetha: