Name of Complainant | |
Date of Complaint | June 15, 2023 |
Name(s) of companies complained against | Jio |
Category of complaint | Mobile Phone |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
வணக்கம் ஐயா.
நான் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.
14/06/2023 இந்த நாளில்
எனக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரோ ஒருவர் என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு அலைத்து ( bad words )தகாத வார்த்தைகளால்
பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
அறிமுகம் இல்லாத நபரின் தொலைபேசி எண்: 9342360113
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ஐயா