Name of Complainant | |
Date of Complaint | August 17, 2023 |
Name(s) of companies complained against | Airtel |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் 2019 ஆம் ஆண்டு கடன் பெற்று இருந்தேன் அதை நான் முடித்து விட்டேன் மீண்டும் நான் கடன் வாங்கவே இல்லை ஆனால் இன்றைய வரை நான் 3000 ரூபாய் கட்ட வேண்டும் என்று காட்டுகிறது இதனால் நான் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற முடியவில்லை
Image Uploaded by KarthiKeyan: