இணைய சேவை மோசடி

Name of Complainant Rajesh
Date of ComplaintJanuary 2, 2021
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Rajesh:

எனது பெயர் பவித்ரா எனக்கு 25 நவம்பர் அன்று விக்ரம் என்பவர் work from home job என்று சொல்லி 200 படங்களை அனுப்பி 15 நாட்களுக்குள் இதை தட்டச்சு செய்து 200submittn@gmail.com என்ற இணையத்திற்கு அனுப்புமாரு சொன்னார் நானும் அனுப்பினேன் பிறகு டிசம்பர் 25 அன்று எனக்கு மெசேஜ் இல் 96.66% பெர்ஸண்டஜ் கணக்கு கூறினார் பிறகு டிசம்பர் 28 பயனர் ஐ டீ அழைப்பு வரும் என்று கூறினார் பிறகு 664 ரூ 9701772140@airtel என்ற upi id கு செலுத்தினேன் பிறகு பயனர் ஐ டீ வந்தது பிறகு approval letter வந்த தா salary வரும் என்றார் அதற்கு 1626 ரூ financeteam@scb என்ற upi id கு அனுப்ப சொல்ல நானும் அனுபினேன் பிறகு approval letter வந்தது அதன் பின் welcome letter வந்த உடன் சம்பளம் வரும் என்றார் பிறகு welcome letter வும் வந்தது பிறகு 3 option  உங்களுக்கு 8300 அல்லது 4500 அல்லது 3500 செலுத்தினால் சம்பளம் வரும் என்றார் ஆனால் நான் செலுத்த இல்லை பிறகு தா தெரிந்தது இது எல்லாம் பொய் அனா வலையதலம் speed paisa என்ற வளையத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் யாரும் ஏமாற வேண்டாம்

Image Uploaded by Rajesh:

இணைய சேவை மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *