Name of Complainant | |
Date of Complaint | September 20, 2022 |
Name(s) of companies complained against | |
Category of complaint | Internet Services |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
நான் 24/08/2022 அன்று 3500 ரூ லோன் எடுத்தேன் எனக்கு 2274ரூ கொடுத்தார் முதல் 7நாள் 1399கட்டி விட்டேன் இரண்டாம் 7நாள் 13 /08/2022முழு தொகையும் 3499 கட்டி விட்டேன் இப்பொழுது மீண்டும் பணம் கட்ட சொல்கிறார்கள் இல்லை யண்றால் மொபைல் பதிவுகள் ? செய்யபடும் மிரட்டுகிறார்கள்
Image Uploaded by ஜெகநாதன்: