Name of Complainant | |
Date of Complaint | July 11, 2023 |
Name(s) of companies complained against | Aditya trading company |
Category of complaint | Investments |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
ஆதித்யா டிரேடிங் நிறுவனம்
விழிப்புணர்வு என்ற பெயரிலும் இந்த புகாரை பதிவு செய்கிறேன்.
நான் மொத்தமாக 40000 செலுத்திவிட்டேன்
முதலில் நான் 5000செலுத்தினேன், அந்த திட்டம் தங்களிடம் இல்லை என்றும் அது 5000ஆக மாறியது என்றும் சொன்னார்கள்.
கோப்புக் கட்டணம் 10000, பின்னர் ஜிஎஸ்டி 20000,வசூலிக்கப்பட்டுள்ளது. தங்கள் தான் அந்த பணத்தை திருப்பி வாங்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்